ABOUT US SERVICES CONTACT US PAYMENTS
     
  ABOUT US  
 

S. Veluchamy, myself, an Astrologer at Madurai, Tamilnadu, India well versed in Traditional and Western Astrology and providing services to the needy people for the last 25 years by the grace of Almighty. I have an Office at Madurai.

            I got Master Degree in Astrology  (M.A. (Astrology)) with B.Com. as my General Educational Qualification.  Got many Titles such as “Jodhida Vasaspathy”, “Jodhida Kalai Perarasu”, “Jodhida Sudar”, “Jodhida Vidhyapathy” from various Astrological Research Institutions.  Teaching Astrology to many Astrologers and common people since 10 years and working as Part&time Lecturer at some Astrology Institutions. 
           
            With my indepth knowledge in Astrology, I am guiding the sufferers due to the formation of Nava Grahas (Nine Planets) in their birth chart.  Counselling and advice for continuous growth in their life are being given by means of Vaasthu and Numerology.  Election result will be announced accurately before the election, for the individuals who are applying their candidature in Public Election for  various positions. 

            Only easier, expenseless, and immediate relief measures are only recommended.       I am always wishing to offer my services to you over phone and by my web site.

 
  எங்களை பற்றி தமிழில்  
 

நான் பாரம்பரிய ஜோதிடத்திலும், இன்றைய வளர்ச்சி நிலையில் உள்ள ஜோதிட நுணுக்கங்களிலும் ஏறத்தாழ 25 ஆண்டுகள் என்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறேன்.  பொதுக்கல்வி B.Com., உடன் ஜோதிடவியலில் M.A. (Astrology) பட்டம் பெற்றிருக்கிறேன். 

    ஜோதிட அறிவியலில் உள்ள நுட்பங்களை 10 ஆண்டுகளாக ஜோதிடப் பெருமக்களுக்குக் கற்றுக்கொடுக்கும் பேராசிரியராக பல ஆராய்ச்சி நிறுவனங்களில் இறையருளால் தொண்டாற்றி வருகிறேன்.  கிரகங்களின் அமைவுகளால் அல்லல் படும் மக்களுக்கு ஜோதிட அறிவியலால் நல்லதொரு வழிகாட்டி வந்துள்ளேன்.

    என்னுடைய பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் இன்றைய முன்னனி ஜோதிட மாதப் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  ஒரு மாத இதழிலும் இராசி பலன் எழுதி வந்துள்ளேன். 

    செலவுகள் இல்லாத மிக எளிமையான ஆனால் உடனடி நிவாரணம் கிடைக்கும் பரிகாரங்கள் மட்டுமே எடுத்துரைக்கப்படும்.

    வாஸ்து மற்றும் நியூமலராஜி மூலம் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.  ஜோதிடத்தில் 'ஜோதிட வாசஸ்பதி', 'ஜோதிடக்கலைப் பேரரசு', 'ஜோதிடச் சுடர்', 'ஜோதிட வித்யாபதி' போன்ற பட்டங்கள் பல்வேறு ஜோதிட ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து பெற்றிருக்கிறேன்